சொடக்கு பாடலுக்கு சொடக்கு போட்டு ஆட வைத்த சயிஷா!

Default Image
`தானா சேர்ந்த கூட்டம்’ சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கலுக்கு ரிலீசான படம் ஆகும். இந்த படத்தில் அனிருத் இசையில் உருவான `சொடக்கு’ பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. யூடியூப்பிலும் அதிகளவில் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது.
Image result for sayyeshaa dance
இந்த நிலையில், சொடக்கு பாடலுக்கு தான் நடனமாடும் வீடியோவை சாயிஷா அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சாயிஷா தற்போது கார்த்தி ஜோடியாக கடைக்குட்டி சிங்கம், விஜய் சேதுபதி ஜோடியாக ஜுங்கா, ஆர்யா ஜோடியாக கஜினிகாந்த் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இதில் கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜுங்கா படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஜுன் 11-ஆம் தேதி நடைபெறுகிற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக இந்த ஆண்டு சாயிஷாவுக்கு கொண்டாட்டமாக வருடமாக அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

https://twitter.com/sayyeshaa/status/1005319531974332416

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்