சைக்கோவில் இணைந்த நித்யா மேனன்…!!!

Default Image

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்திற்கு ‘ சைக்கோ ‘ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதுஹ். இந்த படத்தில் உதயநிதியுடன் கதாநாயகியாக அதிதி ராவ் நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. இளையராஜா இசை அமைக்கிறார். பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

உதயநிதி, அதிதி ராவ் ஆகியோருடன் இயக்குனர் ராம் மற்றும் நித்யா மேனன் ஆகியோரும் சைக்கோவில் நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவலை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் பி.சி.ஸ்ரீராம் ப்ரொடக்சன் என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது.

தற்போது இதே பட நிறுவனம் சிபிராஜ் நடிப்பில் வளர்ந்து வரும் ‘மாயோன் ‘ என்ற படத்தையும் தயாரிக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்