கபாலி படத்தில் குமுதவள்ளியாக நடித்து பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே.
தற்போது நடந்த பேட்டியில் அவர் “ரசிகர்களுடன் செல்பி எடுப்பது எனக்கு பிடிக்காது. இப்போது பிரபல நடிகையாக இருப்பதால் இதை சொல்வதாக கருத வேண்டாம். சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலத்திலேயே இந்த செல்பி பழக்கத்தை வெறுத்தேன். யாராவது செல்பி எடுக்க என்னை நெருங்கினால் அங்கிருந்து விலகி சென்று விடுவேன். இதனால் ரசிகர்களுக்கு மனம் புண்படலாம். அதற்காக எனது கொள்கையை மாற்றிக் கொள்ள முடியாது.’ இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.
ராதிகா ஆப்தே சமீபத்தில் தென்னிந்திய கதாநாயகர் ஒருவர் படப்பிடிப்பில் தனது கால்களை உரசி செக்ஸ் சில்மிஷம் செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருந்தார். சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தனது கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
பாரம்பரிய அரிசிகளில் ஒன்றான தூய மல்லி அரிசியின் மகத்துவம், அதன் ஆரோக்கிய நன்மைக பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
சென்னை : அண்ணாபல்கலைகழக வளாகத்தில் டிசம்பர் 23-ஆம் தேதி இரவு மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை வெடி வெடி விபத்தில் 6…
நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.…
சென்னை : வரும் ஜனவரி 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், வரும் நாட்களில் வானிலை எப்படி…
சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில்…