சென்சார் செய்யப்பட்டது சூப்பர் ஸ்டாரின் பேட்ட! பொங்கலுக்கு பராக் பராக்!!!

Default Image

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள திரைப்படம் பேட்ட. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இந்த படத்துடன் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும் திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் பேட்ட படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டு சான்றிதழோடு வந்துவிட்டது. இப்படத்திற்கு யு/ஏ (U{/A) சான்று அளிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா,  சசிகுமார், சிம்ரன், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் ஆகியோர் உடன் நடித்துள்ளனர்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்