செந்தில்கணேஷ்க்கு அடித்த அதிர்ஷ்டம்..! அடுத்தடுத்து வரும் வாய்ப்புகள்..!
விஜய் டி.வி ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி மேடையில் சிறப்பு விருந்தினராக அமர்ந்திருக்கிறார்
‘கோபக்கார மச்சானும் இல்லே. எம்மச்சான் கொடும செய்யும் மச்சானும் இல்லே.. என்ற பாடலின் மூலம் உலகப்புகழ் பெற்ற ஜோடி ராஜலட்சுமி – செந்தில்கணேஷ்
மக்களின் வலிகளையும் சந்தோஷத்தையும் பாடுவதற்குத்தான் நாங்க இருக்கோம்” – செந்தில் கணேஷ் பேட்டி. நடைபெற்ற இறுதிப்போட்டியில் செந்தில்கணேஷ் படம் வென்றார் .
சினிமாவில் பாடும் வாய்ப்பை பெற்றார் இவர். AR ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. மேலும் இசை அமைப்பாளர் D.இமான் இசையில் பட இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
Glad to introduce folk music talent #SenthilGanesh from the Super Singer Fraternity for an energetic racy folk number in dir @ponramVVS ‘s #Seemaraja starring thambi @Siva_Kartikeyan and @Samanthaprabhu2 in the lead! Produced by @24AMSTUDIOS Lyric @YugabhaarathiYb Praise God! pic.twitter.com/aypAUrmv68
— D.IMMAN (@immancomposer) July 16, 2018