சூர்யா – தனுஷ் புதிய கூட்டணி ..!
செல்வராகவன், தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது தம்பி பிரபல நடிகர் தனுஷ். இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனும் ஆவார்.
செல்வராகவன், சூர்யாவை வைத்து NGK என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்திற்கான வேலைகள் எல்லாம் வேகமாக நடந்து வருகிறது. இப்படத்தில் தனுஷும் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.