Categories: சினிமா

சூப்பர் ஸ்டார் – ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் இவர்தான் ஒளிப்பதிவாளர்! வெளியான தகவல்கள்!!

Published by
மணிகண்டன்

ஏ.ஆர்.முருகதாஸ் சர்கார் படத்தினை தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தினை இயக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
சூபபர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 2.O பட ரிலீஸை தொடர்ந்து சன் பிக்கச்சர்ஸ் தயாரிப்பில்  பேட்ட படத்தில் நடித்து வருகிறார். இதனை கார்த்திக் சுப்புராஜ்  இயக்கி உள்ளார். இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. ஆதலால் பொங்கலுக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறுது.
மேலும் ஓர் முக்கிய தகவலாக படத்தின் ஒளிப்பதிவாளர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கி, ஸ்பைடர் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு பணியை மேற்கொள்ள உள்ளார்.
source : cinebar.in

Published by
மணிகண்டன்

Recent Posts

திருப்பதி கூட்ட நெரிசல்: தமிழகத்தை சேர்ந்த ஒருவர்… உயிரிழந்தவர்களின் விவரங்கள் வெளியீடு.!

திருப்பதி கூட்ட நெரிசல்: தமிழகத்தை சேர்ந்த ஒருவர்… உயிரிழந்தவர்களின் விவரங்கள் வெளியீடு.!

ஆந்திரப் பிரதேசம்:  ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் இலவச டிக்கெட்…

15 minutes ago

பொங்கல் பரிசுத் தொகுப்பு : திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் அரசு சார்பில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது என்பது வழக்கம். இந்த ஆண்டு  (9ஆம்…

53 minutes ago

Live : சட்டபேரைவை கூட்டத்தொடர் முதல்..திருப்பதி கூட்ட நெரிசல் வரை!

சென்னை : இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (ஜன. 6) தொடங்கிய நிலையில், 4-வது நாள்…

1 hour ago

என்னது கோவாவில் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டதா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த புள்ளி விவரம்!

கோவா : கடந்த சில வாரங்களாக சமூக ஊடகங்களில் "கோவா செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது" என்று பரபரப்பட்டு வரும்…

2 hours ago

தெற்கு கலிஃபோர்னியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத் தீ! 5 பேர் பலி!

அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின…

2 hours ago

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித் மார்டின் கப்டில்! முக்கிய பொறுப்பு கொடுக்கும் நிர்வாகம்?

நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…

3 hours ago