பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷ்ய்குமார் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 2.O. இப்படத்தினை லைகா நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இப்படம் முழுக்க 3D கேமாராவினால் ஷூட் செய்யப்பட்டது.
இப்படம் முழுவதும் 3D கேமிராவால் எடுக்கப்பட்டதால் இப்படத்தை திரையிடவே பல திரையரங்குகள் இதற்கென தயாராகி வருகின்றன. அப்படி ஹைத்திராபாத்தில் உள்ள காய்ஜிபௌலி எனும் இடத்தில் உள்ள AMB சினிமாஸ் 2 O படத்தை வரவேற்க தனது தியேட்டரில் புதிய லக்ஸரி ஸோபாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2.O படம் ரிலீஸாகும் போது இத்திரையங்கம் ஓபன் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Source : tamil.CINEBAR.IN
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…
சென்னை : தென் தமிழகத்தில் முதல் 'மினி டைடல் பார்க்'-ஐ கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து…