பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடித்துள்ள திரைப்படம் 2.O. இப்படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக சுமார் 10,000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது . இதனை லைகா நிறுவனம் ப450 கோடி செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
இப்படத்தின் முதல் விமர்சனம் மும்பை பத்திரிக்கையின் மூலம் நமக்கு கிடைத்துள்ளது. அதன்படி, படததில் ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் தரத்திற்கு எடுக்கப்பட்டுள்ளதாம். 3D காட்சிகள் அனைத்தும் நன்றாக இருப்பதாகவும், கூறியுள்ளனர். படத்தின் கதைகளம் நன்றாக இருபப்தாவும், க்ளைமேக்ஸ் அருமை என்றும் கூறியுள்ளனர்.
மேலும் படத்தில் நம்ம சூப்பர் ஸ்டாருக்கு அறிமுகம் மிகவும் சாதாரணமாக இருந்ததால் ரசிகர்கள் சிறிய வருத்தமடைந்ததாகவும், ஆனால் அக்ஷ்ய்குமாருக்கு அறிமுகம் மிகப்பெரியதாக இருந்ததாகவும் குறிப்பிட்டனர். படம் ரசிகர்களை கண்டிப்பாக திருப்திபடுத்தும் எனவும், ரஜினிக்கும், அக்ஷ்ய்குமாருக்கும் இந்த படம் ப்ளாக் பஸ்டராக அமையும் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
source : cinebar.in
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…