சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திரைபப்படம் பேட்ட. இத்திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் பொங்கலுக்கு அஜித்தின் விஸ்வாசம் படத்துடன் வெளியாக உள்ளது.
இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார் என பல நடிகர்கள் உடன் நடித்து வருகின்றனர். இதில் விஜய் சேதுபதி, சசிகுமார் ஆகியோர் காதாபாத்திர பெயரும், போஸ்டரும் வெளியானதை தொடர்ந்து பாபி சிம்ஹாவின் கதாபாத்திர பெயரும் போஸ்டரும் வெளியானது. இதில் பாபி சிம்ஹா, மைக்கேல் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
DINASUVADU
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…