சூப்பர் ஸ்டாரின் 'பேட்ட' படத்தில் மைக்கேலாக 'அசால்ட் சேது' பாபி சிம்ஹா!

Default Image

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திரைபப்படம் பேட்ட. இத்திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் பொங்கலுக்கு அஜித்தின் விஸ்வாசம் படத்துடன்  வெளியாக உள்ளது.
இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார் என பல நடிகர்கள் உடன்  நடித்து வருகின்றனர். இதில் விஜய் சேதுபதி, சசிகுமார் ஆகியோர் காதாபாத்திர பெயரும், போஸ்டரும் வெளியானதை தொடர்ந்து பாபி சிம்ஹாவின் கதாபாத்திர பெயரும் போஸ்டரும் வெளியானது. இதில் பாபி சிம்ஹா, மைக்கேல் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்