சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தில் ஹீரோயின் இவர் தான்….!!!

Default Image
  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
  • சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக, நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவர் நடித்து வெளியான. 2.0 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பல கோடிகளையும் வசூல் செய்தது.

இந்நிலையில், ரஜினி அடுத்தாக முருகதாஸ் இயக்கத்தில், புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக, நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்