சூப்பர் சிங்கர் பிரபலத்திற்கு திருமணம்..!

Default Image

சூப்பர் சிங்கர், ஒரு பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியானது, 6 வது பருவத்தில் வெற்றிகரமாக இயங்குகிறது.இந்த  பாடல் நிகழ்ச்சி நிறைய season கலைக்க கடந்து இன்றும் வெற்றிகரமாக நடைபெறுகிறது.இந்த சீசன் 6 ஆனது இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியது.

Image result for marriageஏற்கனவே இந்த பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பலர் திரைப்படங்களில் பிரபலமாகி வருகின்றனர்.அவ்வாறு பிரபலமாகிய ஒருவருக்கு திருமணம் நடைபெற்றது.

இந்த சூழ்நிலையில், புகழ்பெற்ற பாடகர் சத்யா பிரகாஷ் அவரது instragram ல் கிருஷ்ணா ஸ்ரீதரின் திருமண புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்