சுந்தர். சி இயக்கத்தில் புதிய உதயமாய் விஷால்….!!!

Default Image

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த முதல் படம் மதகராஜா. அந்த படம் திரைக்கு வரவில்லை. அதையடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த அம்பளா  படம் வெளியாகி சுமாரான வெற்றியை பெற்றுள்ளது. இந்த நிலையில் விஷால் நடிக்கும் ஒரு படத்தை சுந்தர்.சி இயக்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் பவன்கல்யாண் நடித்த ‘ஆத்தாரின் டிக்கி தாரெதி ‘ படத்தின் தமிழ் ரீமேக்கை சிம்புவை வைத்து இயக்கத் தயாராகி கொண்டிருக்கும் சுந்தர் .சி, இந்த படத்தை முடித்ததும், விஷால் நடிக்கும் படவேலைகளை தொடங்குகிறராம்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்