சீமராஜா படத்துக்கு இவ்வளவு வசூலா….? போடு… தகிட… தகிட….!

Default Image

நடிகர் சிவகார்த்திக்கேயனின் சீமாராஜா படம் இன்று திரைக்கு வந்தது. அது விமர்சகர்களிடம் இருந்து கலவையான விமர்சனம் மட்டுமே பெற்றுவருகிறது.

இந்நிலையில் மோசமான விமர்சனங்களை சந்தித்தாலும் படம் பிரமானதா வசூல் ஈட்டியிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

சீமாராஜா முதல் நாளில் மட்டும் இரட்டை இலக்கத்தில் வசூல் வந்துள்ளதாகவும், சிவகார்த்திக்கேயன் கேரியரில் இது தான் அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதனால் வசூல் 10 கோடிக்கும் மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்