சீதக்காதி படம் வெளியாவதில் பிரச்சனை இல்லை…!!!
சீதக்காதி படம் வெளியாவதில் எந்த பிரச்சனையும் இல்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
சீதக்காதி படம் வெளியாவதில் சில பிரச்சனைகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜய் சேதுபதி சீதக்காதி படம் வெளியாவதில் எந்த பிரச்சனையும் இல்லை. திரைத்துறையில் நடக்கும் பிரச்சனைகளுக்கு நான் யார் மீதும் பழி போட விரும்பவில்லை என கூறியுள்ளார்.