Categories: சினிமா

சீதக்காதி படத்தில் மக்கள் செல்வன் இத்தனை நிமிடங்கள்தான் வருவாரா?!

Published by
மணிகண்டன்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 25வது படமாக வெளிவரவுள்ள திரைப்படம் சீதக்காதி. இப்படத்தை பாலஜி தரணிதரன் இயக்கியுள்ளார் .இப்படத்தில் விஜய் சேதுபதி அய்யா ஆதிமூலம் எனும் 70வயது நாடக நடிகராக நடித்துள்ளார் .
இந்த படத்திற்கான பத்திரிக்கையாளர் காட்சி நேற்று காண்பிக்கப்பட்டது. இதனை பார்த்த பத்திரிக்கையாளர்கள் படத்தை பாராட்டி வருகின்றனர். இருந்தும் படத்தில் விஜய் சேதுபதி 35 நிமிடங்கள் மட்டுமே வருகிறார் என்ற செய்தி அடிபடுகிறது .இது எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை. இருந்தும் கதையை வெளியே சொல்லவேணாம் என்பது இயக்குனரின் அன்பு கட்டளை என கூறி கதை வெளியே வரவில்லை.
DINASUVADU

Published by
மணிகண்டன்

Recent Posts

விடைபெற்றார் மன்மோகன் சிங்….21 குண்டுகள் முழங்க உடல் தகனம்!

விடைபெற்றார் மன்மோகன் சிங்….21 குண்டுகள் முழங்க உடல் தகனம்!

டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…

5 minutes ago

மஞ்சனத்தி மரத்தில் மறைந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!

குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…

35 minutes ago

“பேரணி விவகாரத்தை ஊதி பெரிதுபடுத்த வேண்டாம்” – அமைச்சர் சேகர்பாபு!

சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…

43 minutes ago

விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினம்… பிரேமலதா கண்ணீர் மல்க அஞ்சலி!

சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு (2023) டிச. 28இல் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.…

1 hour ago

துவங்கியது இறுதி ஊர்வலம்… யமுனை நதிக்கரையில் மன்மோகன் சிங் உடல் தகனம்.!

டெல்லி:  மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது…

2 hours ago

சற்று நேரத்தில் இறுதி ஊர்வலம்… அரசு மரியாதையுடன் மன்மோகன் சிங் இறுதிச்சடங்கு.!

டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…

3 hours ago