சிவாகார்த்திகேயன்_நயன் மீண்டும் கூட்டணி……உறுதி செய்த செல்பி…..வைரல்…!!!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை நயன்தாரா ராதிகா சரத்குமார் ஆகியோர் இணைந்து எடுத்த செல்ஃபி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் சீமராஜா படத்தைமுடித்துவிட்டு தற்போது இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கின்றது.மேலும் இந்தப் படத்தில் நடிகர் யோகி பாபு ,நடிகை ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.மேலும் இந்தப் படத்திற்கு ஜித்து ஜில்லாடி என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதை படத்தின் இயக்குநர் ராஜேஷ் மறுத்திருந்தார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே படப்பிடிப்பின் போது நடிகை நயன்தாரா, நடிகை ராதிகா சரத்குமார், நடிகர் சிவகார்த்திகேயன் இம்மூவரும் இணைந்து ஒரு செல்ஃபி எடுத்துள்ளனர்.
நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் இதை வெளியிட்டுள்ளார். இந்தப் செல்பியை கண்ட நயன்தாராவின் ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருவதால் இணையத்தில் செல்பி வேகமாக பரவி வைரலாகியுள்ளது.சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை நயந்தாரா இணைந்து ஏற்கனவே வேலைக்காரன் படத்தில் நடித்துள்ளனர்.இந்த படும் படு ஹீட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
On the sets of Dir Rajesh’s film with @Siva_Kartikeyan and #ladysuperstar Nayanthara, having a blast on the sets❤️❤️❤️❤️ pic.twitter.com/BBT1hJRAQ2
— Radikaa Sarathkumar (@realradikaa) October 23, 2018
DINASUVADU
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024![Today Live 19122024](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Today-Live-19122024.webp)
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024![arudra darisanam (1)](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/arudra-darisanam-1.webp)
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024![Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Congress-MP-Rahul-Gandhi-BJP-MP-Pratap-Chandra-Sarangi-1.webp)
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024![Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Congress-MP-Rahul-Gandhi-BJP-MP-Pratap-Chandra-Sarangi.webp)