சிவகார்த்திகேயனுடன் இணையும்..பிரபல பாலிவுட் நடிகர்..!!

Default Image

சிவக்கார்த்திகேயன்  படங்கள் ரசிகர்களிடையே நல்ல வெற்றி வருகிறது. அடுத்ததாக அவருடைய சீமராஜா படம் வெளியாகவுள்ளது.இப்படம் வரும் செப்டம்பர் 13 ல் ரிலீஸ் ஆகிறது. தற்போது அவர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
Image result for ரகுல் பிரீத் சிங்
இப்படத்தில் ஏற்கனவே ரகுல் பிரீத் சிங் ஹீரோயினாக கமிட்டானார். ரஹ்மான் இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் பிரபல பாலிவுட் நடிகர் ஷரத் கெல்கர் இணைந்துள்ளாராம்.


DINASUVADU
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்