சிவகார்த்திக்கேயன் இப்பொது தமிழ் சினிமாவில் சாதித்து வரும் இளம் நடிகர். அடித்து இவரது நடிப்பில் சீமராஜா என்ற படம் நாளை வெளியாக இருக்கிறது, படத்திற்கு மக்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.
சீமராஜா படத்திற்காக புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சிவகார்த்திக்கேயன், விஜய் பற்றி பேசியுள்ளார். அதில், அவர், விஜய் அவர்களை பெரிய நடிகர் மேடையில் சும்மா எதையும் சொல்ல மாட்டார்கள், அந்த மேடையில் குழந்தைகளை பிடித்துவிட்டீரகள் என்று சொன்னது பெரிய விஷயம்.
இப்பொது பார்க்கும் போது கூட செமயா ஆடுகிறீர்கள் என்றார், நான் சார் சும்மா சொல்லாதீர்கள் என்றேன். அவ்வளவு பெரிய நடிகர் அவர் நடனத்தை ராசிக்காதவர்கள் இல்லை, அவர் என் நடனத்தை சொல்லும் பொது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்கிறார்.
சென்னை: பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள், முன்கூட்டியே சென்னை திரும்புகின்றனர். பொங்கல் பண்டிகை முடிந்து, பல்வேறு மாவட்டங்களில்…
சென்னை : தனுஷ் இயக்கி இருக்கும் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் " திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி…
டெல்லி : 2025- 26 ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்கிற தகவல் தற்போது…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரரான (27) ரிங்கு சிங் விரைவில் திருமணம் செய்துகொண்டு…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்…
சென்னை : இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள்…