சிவகார்த்திகேயன் படத்தில் அரசியல்வாதியா….? யாரு தெரியுமா….?

Default Image

நடிகர் சிவகார்த்திகேயன் சீமாராஜா படத்திற்கு பின்பு கனா என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இவர் தற்போது கனா என்ற படத்தையும் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில்கடந்த சிலா நாட்களுக்கு முன்பதாக நடிகர் சிவகார்த்திக்கேயன் கனா படத்தில் நடிப்பவர்களில் பெயர் பட்டியலை வெளியிட்டார். இந்த பெயர் பட்டியலில் அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதற்க்கு முன்பு  ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் இவர் நடித்துள்ள LKG படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்