சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக போகும் ஆக்ஷ்ன் கிங்!

Default Image

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிகுமார் இயக்கத்திலும், ராஜேஸ் படத்திலும் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து ‘இரும்புத்திரை’ பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவும் கமிட்டாகி உள்ளார்.

இதில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்க போகும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஆக்ஷ்ன் கிங் அர்ஜூன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் ஏற்கனவே மித்ரன் இயக்கத்தில் வெளியான இரும்புத்திரை படத்திலும் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படங்களை எல்லாம் முடித்து கொண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்பது கூடுதல் தகவல்.              Source: CINEBAR

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்