சிவகார்த்திகேயனுக்கு மட்டும் ஸ்பெஷலா அப்ப எனக்கு பதில் சொல்லுங்க கொந்தளித்த பெண்
நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்றுள்ளார்.அப்போது அவருடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையாம்.உடனே அங்கிருந்தவர்கள் ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தி சிவகார்த்திகேயனை வாக்களிக்க வைத்துள்ளனர்.
இதே போல் அறந்தாங்கியை சேர்ந்த பெண் ஒருவரின் பெயரும் வாக்காளர் லிஸ்டில் இல்லையாம்.உடனே அந்த பெண் ஒரு தர்ணா போராட்டத்தை நடத்தினராம்.சிவகார்த்திகேயனுக்கு மட்டும் ஸ்பெஷலா அவர் மட்டும் எப்படி ஓட்டு போடுவார் என்று கேள்வி கேட்டுள்ளார்.