நடிகர் சிவகர்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள படம் வேலைக்காரன். இப்படம் சிவா நடிப்பில் வெளியாகி அவரது படங்களிலேயே பெரிய வசூலை வாரி குவித்துள்ளது.
மேலும் இப்படத்தை பற்றி நடந்த சம்பவங்களை பற்றியும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறும்போது, ‘சினிமாவில் ரெட் கார்டு கலாச்சாரம் பற்றி தெரியவில்லை. ஒரு படத்தின் படபிடிப்பை நிறுத்துவதால் எப்படி பிரச்சனை சரியாகும் என தெரியவில்லை. வேலைக்காரன் படபிடிப்பு முதல் நாளன்று நிறுத்தப்பட்டது. அன்று இரவு சில தயாரிப்பாளர்கள் முன்னிலையில் கட்டபஞ்சாயத்து நடந்தது. அப்போது நான் படம் பண்ணுகிறேன் என கூறிய கம்பெனிகளுக்கு படம் செய்ய சொன்னார்கள், மேலும் நான் படம் செய்வதாக கூறாத இரு தயாரிப்பாளர்களும் எங்களுக்கும் படம் செய்து தர வேண்டும் என கூறி வாதம் செய்தனர்.’ இவ்வாறு அவர் கூறினார்.
அந்த தயாரிப்பாளர்கள் யார் என்பதை கடைசி வரை அவர் சொல்லவில்லை.
source : dinasuvadu.com
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…