சிறந்த படங்கள், கலைஞர்களுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் விருது!

Default Image

சிறந்த படங்களில்  கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்ற ஷாப் லிப்டர்ஸ் முன்னிலை வகிக்கிறது. இதே பேல் பிளாக் லான்ஸ்மேன், கேப்ஹர்னாம் , இமேஜ் புக் , போன்ற படங்களும் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.

Image result for CannesFilmFestival  France award marselo

டாக்மேன் படத்தில் நடித்த மார்சிலோ சிறந்த நடிகர் விருது பெற்றார்.

சிறந்த நடிகைக்கான விருதை மை லிட்டில் ஒன் படத்திற்காக நடிகை சமல் யெஸ்லியமோவா பெற்றார்.

சிறந்த இயக்குனருக்கான விருதை கோல்ட் வார் படத்திற்காக பாவெல் பாவலிகோவ்ஸ்கி பெற்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்