சிறந்த நடிகையாக நடிகை கீர்த்தி சுரேஷ் தேர்வு…!!!

Default Image

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக வலம் வருபவர். இவர் நடித்துள்ள பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில், TV9 விருது விழாவில் ‘மகாநதி(நடிகையர் திலகம்)’ படத்திற்காக சிறந்த நடிகையாக கீர்த்தி சுரேஷ் தேர்வுசெய்யப்பட்டு உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்