வட சென்னையில் வண்டிகளுக்கு பைனான்ஸ் கொடுக்கும் சேட்டு ஒருவரிடம் வேலை செய்கிறார் ஸ்கெட்ச் விக்ரம். டியூ செலுத்தாதவர்களின் வாகனங்களை ஸ்கெட்ச் போட்டு தூங்குவதில் விக்ரம் சிறப்பானவர். ஐயர் பெண்ணாக வரும் தமன்னாவை விக்ரம் துரத்தி துரத்தி காதலிக்கிறார். மறுபக்கம் எதிர் கேங் ஆர்.கே.சுரேஷுடன் அடிக்கடி சிறிய மோதலும் நடக்கிறது.
இதற்கிடையில், பிரபல தாதாவான குமாரின் காரை திட்டம் போட்டு தூக்குகிறார் விக்ரம். அங்கு ஆரம்பிக்கிறது அவருக்கும் அவர் நண்பர்களுக்கும் பெரிய சிக்கல்.அதற்கு யார் காரணம் என்பதை நம்மை யூகிக்க விடாமல், எதிர்பார்க்காத கிளைமாக்ஸுடன், மீதி கதையை காட்டியுள்ளார் இயக்குனர் என்பது பாராட்டகூடியது. விக்ரம் இப்படத்தில் மக்களிடையே பெரும் கைதட்டல்களை தனது நடிப்பிற்கு பெறுகிறார்.
தமன்னா அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை நல்ல விதத்தில் செய்துள்ளார். சென்ட்டிமெண்ட் காட்சிகளை சரியாக கையாண்ட விதம் சூப்பர். தமன் இசையில் பாடல்கள் ஒவ்வோன்றும் சூப்பராக உள்ளன. குறிப்பாக டைட்டில் பாடல் மற்றும் தீம் பாடலும் ரசிகர்களை ஆட வைக்கிறது. மொத்தத்தில் சியான் விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ படம் ஓர் மாஸ் படம்.
இப்படத்தின் டீஸர்
https://youtu.be/ddRyInAwFl0
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…