சியான் விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ படத்தின் “சீனி சில்லால்லே” எனத்தொடங்கும் 3வது பாடல் இன்று வெளியீடு…!

Published by
Dinasuvadu desk

சியான் விக்ரம் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் திரைப்படம் ‘ஸ்கெட்ச்’ இப்படத்தை சிம்புவை வைத்து வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கியுள்ளார். இப்படத்தில் சியான் விக்ரமுக்கு ஜோடியாக முதல்முறையாக தமன்னா நடிக்கிறார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் இரண்டு பாடல்களை விக்ரம் பாடியுள்ளதாக தமன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மேலும் இப்படத்தில் ஆண்ட்ரியா, சித்ஸ்ரீராம் , ஸ்வேதா மேனன், ஸ்ரேயா கோஷல் ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர்.

 

மேலும் இப்படம் வரும் ஜனவரி மாதம் வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் கலைபுலி எஸ்.தாணு தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் ‘அட்சிபுட்சி’ எனத்தொடக்கும் லிரிக் தனிப்பாடலானது வரும் டிசம்பர் 25ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் 3வது லிரிக் தனிப்பாடலானது இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் ஸ்கெட்ச் படக்குழு அதிகார்பபூர்வ அறிவிப்பு செய்துள்ளது.சீனி செல்லாலே என்பது ஒரு காதல் பாடல் ஆகும்.

இதனை ரசிகர்கள் facebook மற்றும் ட்விட்டர் ஆகிய சமூக வலைத்தளங்களில் #ChiyaanVikram #AtchiPutchi #decembermelody #Sketch எனப்பதிவிட்டு டிரென்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். பொங்கல் ரேஸில் சியான் விக்ரமின் “ஸ்கெட்ச்” படமும் இணையும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது என இந்த அறிவிப்புகள் நமக்கு தெரிவிகின்றன.இதனால் சியான் விக்ரமின் ரசிகர்கள் கொண்டாட தயாராக உள்ளனர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவு : இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘கருப்பு பேட்ஜ்’ அஞ்சலி!

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…

1 hour ago

LIVE: மன்மோகன் சிங் மறைவு முதல்… அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் வரை!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…

1 hour ago

மன்மோகன் சிங் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்! மோடி முதல் ஸ்டாலின் வரை…

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…

2 hours ago

மன்மோகன் சிங் மறைவு – 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு! இறுதிச்சடங்கு எப்போது?

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…

3 hours ago

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு… மருத்துவமனை அறிக்கை.!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…

3 hours ago

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (27/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…

13 hours ago