செக்க சிவந்த வானம் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு நடித்து வரும் திரைப்படம் வந்தா ராஜாவாதான் வருவேன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சுந்தர் சி இயக்குகிறார். லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது. ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார்.
இந்த திரைப்படம் தெலுங்கில் வெற்றி பெற்ற அதிரின்டிக்கி தரேடி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.இத்திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதன் ட்ரைலர் ஏற்கனவே 2.O படத்துடன் தியேட்டரில் வெளியிடப்பட்டது. 2.O திரைப்படத்தையும் லைகா தான் தயாரித்திருந்தது.
இந்நிலையில் அந்த ட்ரைலரை யு டியூப்பில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. அதன்படி படத்தின் ட்ரைலர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலரை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
source : cinebar.in
கோவை : காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர்,…
நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி0 போட்டிகள், 3…
ராஜஸ்தான் : ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் முன் இன்று வெள்ளிக்கிழமை காலை டிரக் மற்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
சென்னை : கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து மருத்துவ கழிவு குப்பைகள் கொட்டப்பட்டுள்ள நிலையில்,…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…