சிம்பு சண்டை போட்டுட்டாரா…! யாரு கூட சண்டை போட்டாரு ….? : சமரசம் செய்து வைத்த பிரபல இயக்குனர்
நடிகர் சிம்பு சமீப காலமாக எந்த விதமான சர்ச்சைகளில் சிக்காமல் தொடர்ந்து படங்கள் நடிப்பதில் மட்டுமே ஈடுபாடு காட்டி வருகிறார்.
மாநாடு படத்தை விரைவில் துவங்கவுள்ள அவர் அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதில் ஹீரோயினாக மெகா ஆகாஷ் நடிக்கிறார். இரண்டாவது ஹீரோயினாக தமன்னா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
AAA படத்தில் நடித்தபோது தமன்னாவுக்கும் சிம்புவுக்கும் எதோ சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது பற்றி சுந்தர்.சி யுடன் தமன்னா தெரிவித்துள்ளார்.
உடனே அவர் சிம்புவிடம் பேசி இருவருக்கும் சமரசம் செய்து வைத்துள்ளார். அதன் பின் தான் தமன்னா சிம்பு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.