Categories: சினிமா

சிம்புவை முறைத்த தளபதி விஜய்…!!!! ஏன் தெரியுமா?

Published by
லீனா

சிம்பு பல திறமைகளை கொண்ட நடிகர். இவர் இப்போது தன்னை அஜித் ரசிகர் என்று தான் காட்டிக்கொள்வார், அதே நேரத்தில் விஜய் என்னுடைய அண்ணன் என்பார்.

சமீபத்தில் போட்டியில் விஜய் குறித்து மனம் திறந்துள்ளார், இதில் நானும் ‘ நானும் அண்ணனும் சினிமா கலை நிகழ்ச்சி செல்லும் போது நன்றாக தான் செல்வோம். மேலும் இருவரும் நன்றாக தான் டான்ஸ் கிளாஸ் போவோம், அப்போது ஒருமுறை பிரபுதேவா அவர்கள் கஷ்டமான ஸ்டேப் ஒன்றை கேட்டார்.

உடனே விஜய் அண்ணா நீங்க ஆடுங்க என்றேன், அவர் முதலில் கொஞ்சம் தடுமாறினார், அந்த கேப்பில் நான் நன்றாக அந்த ஸ்டெப்பை கற்றுவிட்டேன். நான் எந்த தடுமாற்றமும் இல்லாமல் அந்த ஸ்டெப்பை போடா, அண்ணா அருகில் வந்து என்னை முறைத்துக்கொண்டே, ” எப்படி நீ இந்த ஸ்டெப்பை போட்ட ” என்கிறார்.

அதனால்தான் உங்களை முதலில் அனுப்பினேன், அந்த கேப்பில் நான் கற்றுக்கொண்டேன் ‘ என்று கூறினாராம்.

Published by
லீனா

Recent Posts

ஹாலிவுட் தரத்தில் அக்மார்க் தமிழ்ப்படம்…பட்டைய கிளப்பும் விடாமுயற்சி ட்ரைலர்!

ஹாலிவுட் தரத்தில் அக்மார்க் தமிழ்ப்படம்…பட்டைய கிளப்பும் விடாமுயற்சி ட்ரைலர்!

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…

24 minutes ago

“தூத்துக்குடி – மதுரை ரயில்வே பாதை… அதிமுக, பாஜக முழித்துக்கொண்டு இருக்கிறது” சு.வெங்கடேசன் பேட்டி!

மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…

29 minutes ago

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 20 காளைகளை அடக்கி காரை வென்ற அபி சித்தர்!

சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…

39 minutes ago

“சஞ்சு சாம்சன் வேண்டாம்” சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே!

மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…

1 hour ago

கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி.? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

சென்னை :கர்நாடகா ஸ்பெஷல் போண்டா  சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; உளுந்து…

2 hours ago

மன்னராட்சி மன நிலைக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் – அண்ணாமலை காட்டம்!

சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…

2 hours ago