சின்னப்பயனுடன் பெரிய பொண்ணு பிரியாங்கா சோப்ராவிற்கு நிச்சயம்…!வெளியான அதிர்ச்சி தகவல்

Default Image

பாலிவுட் மட்டும் அல்லாமல் ஹாலிவுட் அளவில் மிகவும் பிரபலாமானவர் பிரியங்கா சோப்ரா.

இவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.அமெரிக்க பாப் சிங்கரான நிக் ஜோன்ஸ் என்பரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது.இந்த நிலையில் தற்போது புதிதாக ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

Image result for priyanka chopra nick jonas

அதாவது அமெரிக்க பாப் சிங்கரான நிக் ஜோன்ஸ் மற்றும் பிரியாங்கா சோப்ரா இடையே நிச்சயத்தார்தம் நடைபெற்றதாக ஒரு தகவல் வேகமாக பரவி வருகின்றது.இது உண்மைய என்று பிரியாங்கா தரப்பில் தகவல் எதுவும் வெளியாகவில்லை.ஆனால் பிரியாங்கா காதலிக்கும் அமெரிக்க பாப் சிங்கரான நிக் ஜோன்ஸ் அவரை ஏழு வயது குறைந்தவர் ஆவார்.மேலும் திருமண தேதியும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்