சின்னத்தம்பி சீரியல் ஹீரோயினிக்கு கல்யாணமாம்…!இவர் தான் மாப்பிளையாம்.!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும் சீரியல்களில் ஒன்று சின்னத்தம்பி. இந்த சீரியலில் நடிகர் பிரஜனுக்கு ஜோடியாக நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் பவானி ரெட்டி.இவரது கணவர் சீரியல் நடிகர் பிரதீப் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் தற்கொலை செய்து கொண்டார். இதை
அடுத்து இரண்டு வருட இடைவெளிக்கு பின்னர் தற்போது பவானி ஆனந்த் என்பவரை காதலித்து வருகிறாராம்.பெற்றோர்கள் மூலம் அறிமுகமான ஆனந்தை விரைவில் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளாராம் என்று சினிமா தகவல்கள் தெரிவிக்கின்றன.