சினிமா பிக் பாஸ் பிரபலத்தின் வீட்டிற்கு சென்ற ஐஸ்வர்யா…!!
பிக் பாஸ் ஐஸ்வர்யா நவராத்திரி கொலுவிற்காக நடிகர் வையாபுரியின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் முடிவடைந்தது. இந்த சீசனின் டைட்டிலை ரித்விகா தட்டிச் சென்றார். இரண்டாவதாக ஐஸ்வர்யாவும், மூன்றாம் இடத்தை விஜயலக்ஷ்மியும் பெற்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்சியம் இல்லாமல் சென்று கொண்டிருந்த நேரத்தில் ஐஸ்வர்யாவின் செயல்கள் சில மக்களைக் கவர்ந்தது. ஆனால் ராணி மகா ராணி டாஸ்கில் ஐஸ்வர்யா நடந்து கொண்டது பலவேறு தரப்பினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ஐஸ்வர்யா ஹவுஸ்மேட்ஸிடம் மன்னிப்பு கேட்டார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்துள்ள நிலையில், ஐஸ்வர்யா சக போட்டியாளர்களைச் சந்தித்து வருகிறார்.
DINASUVADU
Thanks for inviting me to your home Anna #vayapurianna #vayapuriannafamily #Navaratri pic.twitter.com/tNQTUojvIe
— Aishwarya dutta (@Aishwaryadutta6) October 19, 2018