சினிமாவில் நடிகைகள் படுக்கைக்கு அழைக்கும் விவகாரம்:நடிகைக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் அதை செய்யலாம்!பகீர் தகவலை கூறிய தனுஷ் நாயகி
இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் திரைப்பட உலகில் ஆர்வமுள்ள நடிகைகளை படுக்கைக்கு அழைக்கப்பட்டார்கள் என்று பல புகார்கள் உள்ளன.
இதில் சமீபத்தில் தனுஷுடன் ‘ராஞ்சனா’ இந்தி படத்தில் நடித்த நடிகை சுவரா பாஸ்கரும் எனக்கும் தயாரிப்பாளர் ஒருவரால் பாலியல் தொல்லை ஏற்பட்டதாக பகீர் தகவலை கூறியுள்ளார்.
மேலும் அவர் இது குறித்து கூறுகையில் திரைப்பட உலகில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். அந்த அனுபவம் எனக்கு நடந்தது. மிகப்பெரிய தயாரிப்பாளர் ஒருவர் என்னிடம் தனி அறையில் தவறாக நடக்க முயற்சி செய்தார்.அவர் தவறு செய்ய முயன்றார். நான் என்னை முத்தமிட முயன்றார். நான் அதை அனுமதிக்கவில்லை. சினிமா துறையில் இத்தகைய பாலியல் துன்புறுத்தல் இருக்கும் என்று எனக்கு ஏற்கனவே தெரியும் .
பெண்களுகம் ஆண்களுக்கு இணையாக நடத்த வேண்டும்.இதில் நடிகைகள் விருப்பம் என்ன என்று கேட்டவுடன் அவர்களை அணுக வேண்டும். விரும்பாதவர்களை தொந்தரவு செய்யாதீர்கள் என்று சுவாரா பாஸ்கர் கூறினார்.