சினிமாவில் உருவாகிறதா..? சின்னம்மாவின் வாழ்க்கை வரலாறு..!!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையைச் சொல்லும் படம் ‘தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்’. இந்தப் படத்தை இயக்குனர் விஜய் ரட்னகார் குட்டே இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் டிசம்பர் 21 வெளியாகவுள்ளது.
அடல்ட் படங்களில் நடித்து, தன் வாழ்க்கையைத் தொடங்கிய நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் படம் உருவாகி வருகிறது.
இந்த வரிசையில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் வாழ்க்கையை சொல்லும் படத்தை ராம் கோபால் வர்மா இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்