சினிமாவிற்கு முழுக்கு………போட்ட'சிம்பு' பட நடிகை…..போதும்ப்பா சாமி……..சினிமாவிற்கு குட் பாய்….!!!

Default Image

மயக்கம் என்ன படத்தில்  தனுஷ்க்கு ஜோடியாகவும்,ஒஸ்தி படத்தில் சிம்புக்கு ஜோடியாகவும்,  நடித்து புகழ் பெற்றவர் ரிச்சா கங்கோபத்யாய்.
Related imageநடிகை ரிச்சா இரு தமிழ் படங்களை தவிர சில தெலுங்கு படங்களிலும் நடித்தார்.  பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு எம்.பி.ஏ படிப்பதற்காக அமெரிக்கா சென்றுவிட்டார். இந்நிலையில் நடிகை ரிச்சா தனது டுவிட்டர் பக்கத்தில் மீண்டும்  சினிமாவுக்குள் வரமாட்டேன் என கூறியுள்ளார்.
Image result for ரிச்சா கங்கோபத்யாய்இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் கூறியிருயது என்னவென்றால் உங்களின் அடுத்த படம் எப்போது? என்ற கேள்விக்கு எனக்கு 90 வயதானாலும் இதே கேட்பார்கள் என்ற யதார்தத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Related image
அதேசமயத்தில் தனது சினிமா பிரவேசம் என்பது என்னைப் பொருத்தவரை ஒரு குறுகிய கால பயணம். அதற்குள் மீண்டும் திரும்ப நான் விரும்பவில்லை, அந்த கட்டத்தை கடந்து வந்துவிட்டேன்” எனப் பதிவில் பதிவிட்டுள்ளார்.
Image result for ரிச்சா கங்கோபத்யாய்
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்