சிட்டுக்குருவிகளின் வாழ்வை அழிக்கிறதா நம் சுயநலம்….! இதை குறித்து கூறியுள்ளதா 2.0 படம்….?
இயக்குனர் சங்கர் தயாரிப்பில் உருவாகியுள்ள 2.0 படமானது திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், பாராட்டுக்களும் கிடைத்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் மைய பொருள் என்னவென்றால் செல்போன் டவர்கள் அதிகரிப்பால் அளிக்கப்படும் குருவி இனங்களை பற்றி தான் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்த படத்தில் சிட்டுக்குருவிகள் எல்லா இடங்களிலும் கூடு காட்டாது. இந்த சிட்டுக்குருவி மட்டும் வீடுகளை இருப்பிடமாக கொண்டு கூடு கட்டி வாழக்கூடிய பறவை. இந்த பறவை இனங்கள் தற்போது பெருகி வரும் செல்போன் டவர்களால் அழிந்து கொண்டிருக்கிறது.
செல்போன் டவர்களில் இருந்து வெளியிடப்படும் கதிர்வீச்சால் சிட்டுக்குருவிகளின் கரு சிதைக்கப்படுகிறது என்பதை மையமாக கொண்டு ட்டுள்ளதாக கூறப்படுகிறது.