சிங்கப்பூரில் இத்தனை கோடி வசூலை எட்டியுள்ளது 2.O!
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கம், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என பல பிரமாண்டங்களுடன் தளமிறங்கியுள்ளது 2.O. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து உலகம் முழுவதும் சுமார் 10,000 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று முதல் நாளே நூறு கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இரண்டு நாளில் 190 கோடி வசூலை குவித்தது. இப்படம் சிங்கப்பூரில் மட்டும் 3.75 கோடி வசூலை இரண்டு நாளில் எட்டியுள்ளது.
source : cinebar.in