Categories: சினிமா

"சிக்கிய சின்மயி அம்மா" வொயின் அடித்து விட்டு செய்த ரகளை…!!

Published by
Dinasuvadu desk

தமிழ் சினிமாவையே அதிர வைத்துவருகிறார் பாடகி சின்மயி. இவர் #MeToo ஹேஷ்டேக்கில் வைரமுத்து தொடங்கி பலபேர் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
இந்த புகாரை வைரமுத்து மறுத்தாலும் சின்மயிக்கு ஆதரவாக சினிமா நட்சத்திரம் குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால் சின்மயி அம்மா பற்றிய ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.வெளிநாட்டில் வைரமுத்து ஏற்பாடு செய்த இசை நிகழ்ச்சியில் தான் அவர் தவறாக நடந்து கொண்டார் என்று சின்மயி கூறி இருந்தார். அந்த இசைக் கச்சேரியின் இசையமைப்பாளர் இனியவன் சின்மயி அம்மா குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.
அந்த அம்மா வெளிநாட்டில் வொயின் அடித்து போட்ட ரகளையால் தான் அங்கு பிரச்சனையே. பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் என்ன இது என்று தலையில் அடித்துக் கொண்டனர். மாணிக்க விநாயகம் அவர்கள் எல்லாம் சின்மயி அம்மாவால் தெறித்து ஓடினர்.அவர் ஒயின் அடித்து போட்ட ரகளை பெரிய பிரச்சனையாக இருந்தது என பேசியுள்ளார்.
DINASUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

2 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

15 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

20 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

20 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

20 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

20 hours ago