தளபதி விஜய் இவருக்கு என்று மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது. அந்த வாகையில் இவரின் சர்க்கார் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி தான் தற்போது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் சர்க்கார் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் விஜய் சிகரெட் பிடிப்பதுபோல் இருக்க, அதை பா.ம.க கட்சியை சேர்ந்த அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்தார்.
தற்போது அவருடைய கட்சியை சார்ந்த ஒருவர் கஞ்சா விற்றுள்ளார், இதை அறிந்து அவர் உடனே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஆனால், விஜய் ரசிகர்கள் விடுவார்களா? இது தான் நேரம் என வெளுத்து வாங்கிவிட்டனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…