கூத்துப்பட்டறையின் நிறுவனர் நா.முத்துசாமியின் இறுதி ஊர்வலத்தில் பிரபல நடிகர்கள் விமல், விதார்த், பசுபதி, சோம சுந்தரம் உள்ளிட்டோர் குத்தாட்டம் ஆடியுள்ளனர்.
பிரபல நடிகர்களாக அறியப்படும் விஜய் சேதுபதி, விஷால், பசுபதி, விமல், விக்ரந்த் போன்ற நடிகர்களை உருவாக்கிய ‘கூத்துப்பட்டறை’ நாடக அமைப்பின் நிறுவனர் நா.முத்துசாமி நேற்று பிற்பகல் உயிரிழந்தார்.
இவரின் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் பல நடிகர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். பல நடிகர்கள் அவரின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற நா.முத்துசாமியின் இறுதி ஊர்வலத்தில் நடிகர்கள் விமல், பசுபதி, விதார்த் உள்ளிட்ட பலர் குத்தாட்டம் ஆடி அவருக்கு கலை அஞ்சலி செலுத்தினார்கள். நடு ரோட்டில் நடிகர்கள் ஆவேசமாக நடனமாடிய வீடியோ காண்போரையும் பரவசபடுத்தியது…
DINASUVADU
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…