`சாமி 2′ முதல் பாடல் ‘அதிரூபனே’ வெளியானது..!
கடந்த சில நாட்களாக சாமி-2 படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வந்தது.
இயக்குநர் ஹரி படம் என்றாலே அது ஆக்ஷன் காட்சிகள் மற்றும் விறுவிறுப்பன திரைக்கதைகளை கொண்டிருக்கும் என்று அனைவரும் அறிந்ததே .ஹரியுடன் தொடர்ந்து 15 படங்களில் எடிட்டராகப் பணிபுரிந்திருக்கும் எடிட்டர் வி.டி.விஜயன்.
இயக்குநர் ஹரியின் `தமிழ்’ படத்துல தொடங்கி, `சாமி 2′ வரை இன்றும் பெயர் மாறாத , ஆக்ஷன் காட்சிகள் மற்றும் விறுவிறுப்பன கதைகளைக் கூறுகிறார்.
தற்போது விக்ரம் நடிப்பில் சாமி 2 படம் வெளிவரவுள்ள நிலையில் அந்த படத்திலிருந்து ஒரு பாடல் காட்சி இன்று இசையமைப்பாளர் DSP தலைமையில் வெளியிட படக்குழு முடிவு செய்தது.முதல் பாடல் அதிரூபனே என ஆரம்பிக்கும் பாடல் ஆகும்.அந்த பாடல் இதோ உங்களுக்காக….
அதிரூபனே
என் காற்றில் ஏதோ கலந்தது,
என் கண்ணில் ஏதோ நுழைந்தது,
உன்னால் தினமும் குழம்பினேன்,
இந்தக் குழப்பம் தீரக்கூடாதென்றும் விரும்பினேன்.