சாமி-2 படத்திலிருந்து கசிந்த புகைப்படம்..! அதிர்ந்த படக்குழு..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கடந்த சில நாட்களாக சாமி-2 படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வந்தது.
இயக்குநர் ஹரி படம் என்றாலே அது ஆக்ஷன் காட்சிகள் மற்றும் விறுவிறுப்பன திரைக்கதைகளை கொண்டிருக்கும் என்று அனைவரும் அறிந்ததே .ஹரியுடன் தொடர்ந்து 15 படங்களில் எடிட்டராகப் பணிபுரிந்திருக்கும் எடிட்டர் வி.டி.விஜயன்.
இயக்குநர் ஹரியின் `தமிழ்’ படத்துல தொடங்கி, `சாமி 2′ வரை இன்றும் பெயர் மாறாத , ஆக்ஷன் காட்சிகள் மற்றும் விறுவிறுப்பன கதைகளைக் கூறுகிறார்.
தற்போது விக்ரம் நடிப்பில் சாமி 2 படம் வெளிவரவுள்ள நிலையில் அந்த படத்திலிருந்து சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.அது உங்கள் பார்வைக்கு இதோ …
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024![Today Live 19122024](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Today-Live-19122024.webp)
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024![Director Vetrimaran - Vijay sethupathi from Viduthalai 2 movie](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Director-Vetrimaran-Vijay-sethupathi-from-Viduthalai-2-movie.webp)
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024![](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/kothandaraman-actor.webp)
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024![arudra darisanam (1)](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/arudra-darisanam-1.webp)