கடந்த சில நாட்களாக சாமி-2 படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வந்தது.
இயக்குநர் ஹரி படம் என்றாலே அது ஆக்ஷன் காட்சிகள் மற்றும் விறுவிறுப்பன திரைக்கதைகளை கொண்டிருக்கும் என்று அனைவரும் அறிந்ததே .ஹரியுடன் தொடர்ந்து 15 படங்களில் எடிட்டராகப் பணிபுரிந்திருக்கும் எடிட்டர் வி.டி.விஜயன்.
இயக்குநர் ஹரியின் `தமிழ்’ படத்துல தொடங்கி, `சாமி 2′ வரை இன்றும் பெயர் மாறாத , ஆக்ஷன் காட்சிகள் மற்றும் விறுவிறுப்பன கதைகளைக் கூறுகிறார்.
தற்போது விக்ரம் நடிப்பில் சாமி 2 படம் வெளிவரவுள்ள நிலையில் அந்த படத்திலிருந்து ஒரு பாடல் கட்சி வருகின்ற ஜூலை 10ம் தேதி இசையமைப்பாளர் DSP தலைமையில் வெளியிட படக்குழு முடிவு செய்தது.முதல் பாடல் அதிரூபனே என ஆரம்பிக்கும் பாடல் ஆகும்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…