சாமி-2 : இன்னும் 1 மணி நேரமே உள்ளது.. முந்துங்கள்…!

Default Image

கடந்த சில நாட்களாக சாமி-2 படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வந்தது.

இயக்குநர் ஹரி படம் என்றாலே அது ஆக்ஷன் காட்சிகள் மற்றும் விறுவிறுப்பன திரைக்கதைகளை கொண்டிருக்கும் என்று அனைவரும் அறிந்ததே .ஹரியுடன் தொடர்ந்து 15 படங்களில் எடிட்டராகப் பணிபுரிந்திருக்கும் எடிட்டர் வி.டி.விஜயன்.

Image result for சாமி-2!இயக்குநர் ஹரியின் `தமிழ்’ படத்துல தொடங்கி, `சாமி 2′ வரை இன்றும் பெயர் மாறாத , ஆக்ஷன் காட்சிகள் மற்றும் விறுவிறுப்பன கதைகளைக் கூறுகிறார்.

தற்போது விக்ரம் நடிப்பில் சாமி 2 படம் வெளிவரவுள்ள நிலையில் அந்த படத்திலிருந்து ஒரு பாடல் காட்சி சில தினங்களுக்கு முன்  இசையமைப்பாளர் DSP தலைமையில் வெளியானது.

இந்து இறப்பு 7 மணிக்கு இந்த படத்தின் 2வைத்து பாடல் வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்