சினிமாவில் ரஜினி-கமல், விஜய்-அஜித் என அவர்களது ரசிகர்கள் தங்களுக்குள் நடிகர்களுக்காக சண்டை போட்டு கொள்வார்கள். அது சில நேரம் எல்லைமீறி சாதிசண்டையாகவும் மாறியுள்ளது. அதனை தவிர்க்கும் வகையில் தற்போது சியான் விக்ரம் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி சியான் தலைமை ரசிகர்மன்றம் சார்பில் ஓர் அறிக்கை ஒன்று டிவிட்டரில் வெளியாகியுள்ளது. அதில் ரசிகர்கள் யாரும் தங்கள் சாதி அடையாளங்களை போஸ்டர்களில் வெளிபடுத்தகூடாது எனவும், அப்படி ஈடுபடுவர்களுக்கும் மன்றத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
இதனை அகில இந்திய சியான் விக்ரம் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் சூரியநாராயணன் மற்றும் கலைஅழகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…