Categories: சினிமா

சாதனை புரிந்தார் தனுஷ்..கலக்கிய வட சென்னை..!!

Published by
Dinasuvadu desk

வட சென்னை படம் இன்று வெளியாகி செம வரவேற்பை பெற்று வருகிறது. தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் வழக்கம் போல இந்த படமும் நல்ல விமர்சனத்தையே சந்தித்து வருகிறதுமூன்று பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தான் தற்போது வெளியாகியுள்ளது.இதை தனுஷுடன் ஐஸ்வர்யா ராஜேஷ்,ஆண்ட்ரியா,அமீர்,சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.நேற்றே வெளிநாடுகளில் வெளியான இப்படம் அங்கேயும் விமர்சனத்தை தாண்டி வசூலிலும் கலக்கி வருகிறது. அங்கு நேற்று மட்டும் ரூ. 29 லட்சம் வசூலித்துள்ளது. தனுஷ் படத்திற்கு வெளிநாட்டில் இவ்வளவு வசூல் அதிகம் என்று கூறப்படுகிறது.
DINASUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

6 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

18 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

24 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

24 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

24 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

24 hours ago