தற்போது இந்திய படங்கள் வெளி நாடுகளிலும் தடம் ஆரம்பித்துவிட்டன. இதில் சில படங்கள் நல்ல வரவேப்பை பெற்றுள்ளன.
அடுத்து சல்மான் நடித்து இந்தியாவில் சூப்பர்ஹிட் ஆன சுல்த்தான் படம் சீன திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படங்கள் போல இதுவும் குஸ்தி பற்றிய படம் என்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்வான்ஸ் புக்கிங்கில் மட்டும் தற்போது $200k வசூலித்துள்ளதாக கூறியுள்ளது.
இந்த வருட இறுதியில் விஜய் நடித்துள்ள மெர்சல் படம் சீனாவில் வெளியாகியுள்ளது. அது இதற்க்கு முன் சீனாவில் அமீர்கான், சல்மான்கான் செய்த சாதனையை நெருங்க முடியுமா என்பது தான் தற்போது உள்ள கேள்வி.
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…