ஜோத்புர் நீதிமன்றம் Hum saath saath hai படப்பிடிப்பின் போது காட்டில் இரண்டு கலைமான்களை வேட்டையாடியதாக நடிகர்கள் சல்மான்கான், சைப் அலிகான், நடிகைகள் தபு, நீலம், சோனாலி பென்ட்ரே ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கில் இன்று இறுதித் தீர்ப்பு வழங்குகிறது.
20 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், தீர்ப்பு வெளியாவதையொட்டி குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று சல்மான் கானின் ஜிப்சி வாகனத்தில் நட்சத்திரங்கள் அனைவரும் ஜோத்புர் வந்து சேர்ந்தனர்.
2006ம் ஆண்டில் இந்த வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற சல்மான்கான் ஒருவாரம் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்தார்.
தொடர்ந்து இவ்வழக்கின் மேல் முறையீட்டில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…